மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் பிராண்ட் நிகழ்ச்சிக்கு கழுத்தில் பாம்பு டிசைன் கொண்ட வைர நெக்லஸ் அணிந்து வந்தது அனைவரது கண்களையும் கொத்தி எடுத்துள்ளது. பாலிவுட் நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பாலிவுட் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஹாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். டுவைன் ஜான்சன் நடித்த
