சென்னை: பாலியல் வன்கொடுமை குறித்து நாம் பேசிக்கொண்டு இருந்தாலும், இது எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் இருக்கும் போதும், இன்றும் பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லை குறித்து
