
‛கார்த்திகை தீபம்' ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படங்கள் வைரல்
மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் சுபா ரக்ஷா. கன்னட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக வந்தனா நடித்து வந்த இந்த வில்லி கதாபாத்திரத்தில் தான் தற்போது சுபா ரக்ஷா கலக்கி வருகிறார். அடிப்படையில் இவர் மாடல் என்பதால் இன்ஸ்டாகிராமில் பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.