சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராதா ரவி, மிரட்டலான வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். தற்போதும் நடித்து வரும் இவர், இன்று நடந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க கைத்தடி உதவியுடன் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், என்னை பலர் மோசமான வார்த்தையால் திட்டுகிறார்கள் அதை பற்றி எனக்கு கவலை இல்லை
