குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியிருப்பது அவர் எந்தநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பாங்கான் மக்களவை தொகுதி உறுப்பினரான 41 வயதான சாந்தனு தாக்கூர் இந்திய குடிமகன் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர் […]
