தேர்தல் தேதியே வெளியாகிவிட்ட பிறகும் பாமக இன்னும் தனது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இது ஒன்று புதியதல்ல. பாமக எப்போதும் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டைக் கடைசிக் கட்டத்தில்தான் அறிவிக்கும். பல தேர்தல்களில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் கலாச்சாரத்தை அதிகம் கடைப்பிடித்து வந்த கட்சியாக தமிழ்நாட்டில் பாமகதான் இருக்கிறது என்பது
Source Link
