சென்னை: பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு நடிகர் KPY பாலா பைக் ஒன்றை பரிசளித்து அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் பாலாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் பாலா,