சென்னை: ரஜினி, அஜித், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் கோலிவுட்டில் பயணம் செய்துள்ளவர் சிறுத்தை சிவா. தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தறபோது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கங்குவா
