மாலே: நிதி சவால்களை சமாளிக்க தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜுவை, முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிபர் முகமது முய்ஜுவின் சீன ஆதரவு நிலைப்பாடுதான். அதிபராக பொறுப்பேற்ற
Source Link
