தேனி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக கூறி வரும் ஜெயலட்சுமி என்பவர், தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் சொத்துக்காக பலர் தாங்கள் அவரது வாரி என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். ஆனால், ஜெ.தீபா, தீபன் ஆகியோர்தான் (ஜெ.அண்ணன் மகன், மகள்) ஜெயலதாவின் வாரிசுகள் என நீதிமன்றம் கூறி, ஜெ.தொடர்பான ஆவணங்களை […]
