தர்மபுரி: தங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்ன தம்பதிக்கு உதயநிதி கூறிய பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் அந்த பதிலைச் சொன்ன உடன் அங்கிருந்த கூட்டமே அதிர்ந்தது. தமிழ்நாட்டில் இந்த முறை ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
Source Link
