சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைப்போட்டு வரும் பாக்கியலட்சுமி தொடர் 1100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களை சுற்றிய சொந்தங்களையும் கேரக்டர்களாக கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகளை இயக்குனர் கொடுத்து வருகிறார். இந்த சீரியலில்
