டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏவுகணைகளை வழிமறிக்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. {image-4862011-1713059373.jpg
Source Link
