சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த காட்சிகளை களமிறக்கி வருகிறார் இயக்குநர். அந்த வகையில் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் இந்த சீரியலில் அதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை. மாறாக அடுத்தடுத்த பரபரப்பை நுழைக்கவே இயக்குநர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில்
