சென்னை தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியது. இது பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணவிவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் […]