சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கதை, திரைக்கதையில் உருவாகி வரும் படம் மார்டின். இப்படத்தில் கன்னட நடிகரும் அர்ஜுனின் மருமகனுமான துருவா சார்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 11ந் தேதி வெளியாக இருந்த நிலையில், இதில் கிராபிக்ஸ் பணிக்காக 3.20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அவர், பணிகளை முடிக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து
