டெல்லி: கன்வாரியா யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு உரிமையாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள், பணியாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது, அரசின் இந்த உத்தரவு பாரசட்சமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் […]
