ஹோசபேட் கர்நாடகா மாநிலம் ஹோசபேட் அருகே உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில் ஹோசபேட் அருகே அமைந்துள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆம் எண் கதவு உடைந்து அதன் வழியே அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. நேற்றிரவு 11 மணியளவில் கதவின் சங்கிலி இணைப்பு உடைந்துள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது எனவே ஆற்றங்கரையோரம் உள்ள […]