திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி 2025, மார்ச் 29 – ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மீன ராசியில் அடி எடுத்துவைக்கிறார். இந்த மாற்றம் மேஷம், கும்பம், மீனம் ராசிகளுக்கு எப்படிப்பட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம்.
