அஞ்சலியின் சர்ப்ரைஸ்..டென்ஷனான மகேஷ், துளசி கொடுத்த ஷாக் – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kettimelam Today’s Episode Update: மகேஷ் அஞ்சலிக்கு போன் போட்டு யாரிடம் பேசிட்டு இருந்த என்று கேட்க அஞ்சலி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு சீக்கிரமாக வாங்க என்று சொல்லி போனை வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.