அகமதாபாத் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அகமதாபாத் செல்கிறார் வரும் 2027 ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை மையப்படுத்தி காங்கிரஸ் எம்.பி.,யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அகமதாபாத்தில் உள்ள கட்சித் தலைவர்கள்,தொண்டர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து உரையாட உள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சி, ” ”2 நாள் பயணமாக ராகுல் காந்தி அகமதாபாத் வருகிறார். நாளை காலை (வெள்ளிக்கிழமை) முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் […]