கடிக்க வந்த வெறி நாய்-தடுத்த முதியவரை அடித்த இளைஞர்! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..

Viral Video Of Watchman Who Got Beaten Up By Dog Lover : தன்னை கடிக்க வந்த நாய்களிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக ஒரு நபர், கம்பெடுத்தார். இதை பார்த்த ஒரு இளைஞர் கம்பெடுத்தவரை அடித்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.