சென்னை: “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். பாதுகாப்பாக இருக்கும் போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! 2026 தேர்தலில் நாம் தேர்ந்தெடுத்த அரசை மாற்றுவோம் என தவெக தலைவர் விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியரசு தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி […]
