பாட்னா பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கடசி விலகி உள்ளது. பீகார் மாநிலத்தின்ன் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர்,பசுபதி குமார் பாரா செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி இடம்பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி […]