திரையுலகில் இருந்து விலகி இருந்த காரணம் : மனம் திறக்கும் ரம்பா

சென்னை நடிகை ரம்பா தான் திரையுலகில் இருந்து விலகி இருந்த காரணத்தை தெரிவிட்துள்ளார். பிரபல நடிகையான ரம்பா தமிழ் சினிமாவில் 90-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோது ரஜினி, அஜித். விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.