சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிம் தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ள துரைமுருகன் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார். அப்போது துரைமுருகன் தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் […]
