திருநெல்வேலி எல்லைக்குள் நிழைய இருவருக்கு தடை விதித்த காவல்துறை ஆணையர்

திருநெல்வேலி திருநெல்வேலி எல்லைக்குள் நுழைய காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். இன்று திருநெல்வேலி மாநகர காவக்துறை ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,: ”திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-Aன் படி மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது. திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.