டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான்மீத தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பீதியில்உள்ளனர். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு […]
