இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை (SECC – எஸ்இசிசி) நடத்த முடிவு செய்தது. மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதால் வகுப்பு மாறுதல் மற்றும் ஓபிசி-எஸ்சி பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் பி. […]
