சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வோங் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. சிங்கப்பூரர்கள் மசெகவிற்குத் தெளிவான, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளனர் என பிரதமர் வோங் பெருமிதம் தெரிவித்தார். சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (மே 3ந்தேதி) நடைபெற்றது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்படடுவர். இந்த தேர்தலில் 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அதன்படி சிங்கப்பூரில் 97 தொகுதிகளுக்கு […]
