டெல்லி: மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற தேசிய மத்தியஸ்த மாநாட்டில் (National Mediation Conference) குடியரசு தலைவர் முர்மு வலியுறுத்தினார். நீதி பரிபாலனத்தில் மத்தியஸ்த முறை எந்த வகையிலும் மதிப்பில் குறைந்தது அல்ல. அது மிகுந்த அறிவாா்ந்த முறை என தலைமைநீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார். தலைநகர் டெல்லியில் தேசிய மத்தியஸ்த மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்திய மத்தியஸ்த […]
