சென்னை: தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி புள்ளி விபரத்தோடு வெளியிட்டுள்ளார். மேலும், இதுவே ”தி.மு.க., ஆட்சியில் சட்டம் சவக்குழிக்கு சென்றதுக்கான சாட்சி” என விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் […]
