தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த முடிவுகள் மே 8ம் தேதியே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ள இந்த முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். தவிர, மாணவர்களின் பதிவுபெற்ற […]
