டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) நள்ளிரவு […]
