பிஜபுபூர் சதீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் லுங்கானா காவல்துறையினருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு […]
