லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

இஸ்லாமாபாத் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது/ கடந்த ஏப்ரல் 22-அன்றி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ந்யங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.