இந்தியாவில் ஹோண்டா பிங்விங்க் மூலம் வெளியிடப்பட்டுள்ள புதிய CB650R மற்றும் CBR650R என இரண்டிலும் இ-கிளட்ச் நுட்பத்துடன் விலை முறையை ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.10.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாடலிலும் 649cc இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 12,000 rpm-ல் 94 hp பவர், 9,500 rpm-ல் 63 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ கிளட்ச் நுட்பத்துடன் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Honda E-Clutch என்றால் […]
