சென்னை தெற்கு ரயில்வே சென்னையில் கூடுதலாக ஒரு ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தினசரி சென்னையில் நாள் தோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 19-ந்தேதி கொளுத்தும் வெயிலை சமாளிக்க கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரயிலில் குறைந்தது ரூ.35-ம், அதிகபட்சம் ரூ.105-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயணிகள் மத்தியில் இந்த ஏ.சி.மின்சார ரயில் சேவை பெரும் […]
