சமீபத்தில் வெளியான கிளாவிஸ் எம்பிவி மாடலை தொடர்ந்து காரன்ஸ் காரில் ரூ.11,40,900 முதல் வரை ரூ.13,25,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் (O) என்ற ஒற்றை வேரியண்ட் மட்டும் கிடைக்கின்றது. கியா இந்தியா வெளியிட்டுள்ள புதிய காரன்ஸ் கிளாவிஸ் அறிமுகத்திற்கு பிறகு முந்தைய காரன்ஸ் காரிலிருந்து 8 வேரியண்டுகள் விடுவிக்கப்பட்டு மேலும், முந்தைய வரிசையில் இருந்த டாப் வேரியண்ட் உட்பட பேஸ் வேரியண்ட் வரை நீக்கப்பட்டுள்ளது. 2025 Kia Carens onroad price கியா காரன்ஸ் ஆன்ரோடு விலை […]
