கோவை தமிழக போக்குவரத்து காவலர்களுக்கு [ஏன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது, இந்த வருடன் மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை சற்று தமிழகத்தில் அதிகமாகவே உணரமுடிகிறது. கத்தரி வெயிலை முன்னிட்டு கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு […]
