வரும் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை வரும் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை/ ”கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.