சென்னை: நீட் தேர்வு அன்று ஏற்பட்ட மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட என்டிஏவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. தேர்வு என்று சென்னை ஆவடியில் ஏற்பட்ட மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் உளள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, […]
