சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டனாக இருந்து வருகிறார் எம் எஸ் தோனி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று இரண்டாகி வருகிறது. Same on deshdrohi Dhoni என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங், இந்தியா கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்களை ஒப்பிட்டு பேசினார். எம் எஸ் தோனிக்கு மட்டும்தான் உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் மற்ற வீரர்களுக்கு சமூக வலைத்தளங்களில் மட்டுமே ரசிகர்கள் பிரபலமாக உள்ளார்கள் என்றும் இன்னும் சில வீரர்கள் ரசிகர்களுக்கு காசு கொடுத்து தங்களை பிரபலப்படுத்தி கொள்வதாகவும் கூறியிருந்தார். இது இந்திய நட்சத்திரங்கள் விராட் கோலியை மறைமுகமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்து விராட் கோலி ரசிகர்கள் தோனியை குறிவைத்து அவர் ஒரு தேச துரோகி என்கின்ற ஹேர் ஸ்டைக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பதிலுக்கு எம் எஸ் தோனி ரசிகர்களும் “Nationalsamekohli” என்கிற ஹேஷ்டேக்கை ட்ராண்ட் செய்கின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆப்பரேஷன் சித்தூர் நடவடிக்கை குறித்து தோனி எதுவும் தெரியவில்லை என்றும் சென்னை வெற்றி பெற்றால் அதற்கு டோனி மட்டுமே காரணம் அதுவே தோல்வி அடைந்தால் அணில் உள்ள அணில் உள்ள எல்லோரும் காரணம் என்று சித்தரிக்கப்படுவதாக தோனியின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். இதுபோல பல காரணங்களை தோனிக்கு எதிராக அடுக்கி நெட்டிசன்கள் “sameondeshadrohidhoni” என்ற ஹேர் ஸ்டைக்கை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிங்க: 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வில் Fail ஆனாரா வைபவ் சூர்யவன்ஷி? உண்மை என்ன?
மேலும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் மிரட்டல் வெற்றி… ராஜஸ்தான் படுமோசம் – பிளே ஆப் ரேஸ் எப்படி இருக்கு?