ஏவுகணை சோதனைக்காக இன்றும், நாளையும் அந்தமான் வான்வழி மூடல்….

டெல்லி: ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிக்காக வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 23-24 தேதி) தடை செய்யப்படுவதாக இந்தியா  அறிவித்துள்ளது. இந்த பகுதியில்  விமானம் உள்பட எந்தவொரு பொருளும் பற்கக தடை விதிக்கப்பட்டு,   வான்வெளியை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. அதன்படி,  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மீதான இந்திய வான்வெளி மே 23-24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டது  இன்று மற்றும் நாளை தினங்களில்   திட்டமிட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.