சென்னை; தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அலங்கோல […]
