ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.   இந்திய தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது குஜராத் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குஜராத் மாநிலத்தில் கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி காலமானதால் அவர் எம்எல்ஏ-வாக இருந்த காடி (தனித்தொகுதி) தொகுதிக்கும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.