அப்பட்டமாக பொய் கூறும் அன்புமணி : ராமதாஸ்

சென்னை அன்புமணி அப்பட்டமாக பொய் சொவ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கருத்து கடந்த சில வாரங்களாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ்  சென்னை வந்துள்ளார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை குறித்தும் ராமதாஸ் கேட்டறிந்தார். பிறகு ராமதாஸ் செய்தியாளர்களிடம் பாமகவில் ஏற்பட்டுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.