தெருக்களின் ஜாதிப் பெயரை மாற்றி புதிய பெயர் வைக்க உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள தெருக்களின் ஜாதிப்பெயரை மாற்றி புதிய பெயர் வைக்க உட்தரவிடபட்டுள்ளது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், தமிழக் அரசு தமிழகத்தில் உள்ள், குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் ஜாதி அடிப்படையிலான பெயர்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘காலனி’ என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வ ஆவணம் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். பெயர்களை மாற்றம் செய்ய, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அந்தந்த பகுதியில் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.