சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 37,600 கோடி ரூபாய் இந்த வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இதில், மற்ற வங்கிகளிலிருந்து ஸ்விட்சர்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியர்களின் பணம் சுமார் ரூ.32,000 கோடி என்பது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.