பாட்னா தேர்தல் ஆணையம் பாஜகவின் அறிவுறுத்தலின்படி செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார் பிகாரில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாபந்தன் கூட்டணி சார்பில் பிகார் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலைத் […]
